தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றாலத்தில் தற்கொலை செய்து கொண்ட போலீஸ் எஸ்ஐ உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - POLICEMAN

குற்றாலத்தில் தற்கொலை செய்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குற்றாலத்தில் தற்கொலை செய்து கொண்ட போலீஸ் எஸ்ஐ உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
குற்றாலத்தில் தற்கொலை செய்து கொண்ட போலீஸ் எஸ்ஐ உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

By

Published : Aug 14, 2022, 3:09 PM IST

Updated : Aug 14, 2022, 3:28 PM IST

தென்காசி:பழைய குற்றாலத்தில் சொகுசு விடுதியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தங்கியுள்ளார். அவருக்குப் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர் பார்த்திபன் நேற்று(ஆக.13) குற்றாலத்தில் தனியார் விடுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனின் உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்கொலையை கைவிடுக

இதற்கு முன்னதாக அங்கு வந்த நீதிபதிகள் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மற்றும் நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, ஆய்வாளர் பார்த்திபனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் இறுதிச் சடங்கிற்காகப் பார்த்திபனின் உடல் சொந்த ஊர் ஆன திருத்தணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் போலீஸ் உயிரிழப்பு

Last Updated : Aug 14, 2022, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details