சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி, புதிய பேருந்து நிலையம், நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தலைக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல் - fine
சேலம்: தலைக்கவசம் அணியாதவர்களிடம் போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் வசூல் செய்தனர்.
அபராதம்
தலைக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 1,000 அபராதமும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களிடம் ரூ. 500 அபராதமும் வசூலித்தனர். காலை முதல் பிற்பகல் வரை நடத்திய இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்டோர் அபராதம் செலுத்தியுள்ளனர்.