சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் ராஜேந்திரன், சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
சேலம் வடக்கு திமுக வேட்பாளர் ராஜேந்திரன் வாக்களிப்பு - election news
சேலம்: சேலம் வடக்குத் தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.
சேலம் வடக்கு திமுக வேட்பாளர் ராஜேந்திரன் வாக்கு பதிவு செய்தார்
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில், குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.
இதையும் படிங்க:’அதிமுகவினர் தேர்தல் நடத்தை மீறல்’ - வீடியோ பகிர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி