சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியில் இந்தியன் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏடிஎம்-மிற்குள் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்கப்பட்டு இருந்த உள் பெட்டி திறக்க முடியாததால் அந்த நபர் வெறும் கையோடு திரும்பிச்சென்றார்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற லாரி ஓட்டுநர் கைது! - ஏடிஎம் திருட்டு லாரி ஓட்டுநர் கைது
சேலம்: இரும்பாலை அருகே தனியார் ஏடிஎம் வங்கியின் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
atm