தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் அணை நீர்மட்டம் நிலவரம் - மேட்டூர் அணை நீர்மட்டம்

சேலம்: மேட்டூர் அணையில் இன்று(டிசம்பர்27) காலை 8 மணியளவில் நீர்மட்டம் 106.66 அடியாகவுள்ளது.

mettur-dam
mettur-dam

By

Published : Dec 27, 2020, 11:02 AM IST

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 1,270 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று(டிசம்பர்27) 1235 கன அடி அளவில் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரியில் 3000 கன அடியும், கால்வாயில் 400 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று 106.76 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 106.66 அடியானது. அணையின் நீர் இருப்பு 7,3743 டிம்எம் சி ஆக உள்ளது. மேட்டூர் அணைப் பகுதிகளில் மழை அளவு எதுவும் பதிவாகவில்லை.

ABOUT THE AUTHOR

...view details