தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் வந்த நடன இயக்குநர் ஷெரீப்

சேலம்: நடனம் மற்றும் உடற்பயிற்சிக்காக தொடங்கியிருக்கும் ஸ்டெப்அப் டான்ஸ் அண்டு ஃபிட்னெஸ் ஸ்டுடியோவை திரைப்பட நடன இயக்குநர் ஷெரீப் தொடங்கி வைத்தார்.

Film Dance Master Sheriff Came to salem to Open Dance Studio
Film Dance Master Sheriff Came to salem to Open DanFilm Dance Master Sheriff Came to salem to Open Dance Studioce Studio

By

Published : Oct 7, 2020, 10:35 PM IST

சேலத்தில் பிரத்யேகமாக நடனம் மற்றும் உடற்பயிற்சிக்காக தொடங்கியிருப்பதே ஸ்டெப்அப் டான்ஸ் அண்டு ஃபிட்னெஸ் ஸ்டுடியோ. இதனை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக திரைப்பட நடன இயக்குநர் ஷெரீப் வந்தார்.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் ஷெரீப் பேசுகையில், ''உலகத்தரத்தில் இதுபோன்ற நடனப்பள்ளிகள் பெயர் பெற்ற ஊர்களில் மட்டுமே உள்ளது. இது சேலத்தில் முதல்முறையாக அமைந்திருக்கும் நடனப்பள்ளி'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, சசி கண் மருத்துவமனை மருத்துவர் சசிகுமார், ஸ்ரீ சைத்தன்யா கல்வி நிறுவனத்தின் பொது மேலாளர் சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 'காலா' டொவினோ!

ABOUT THE AUTHOR

...view details