சுதந்திரப் போரட்ட வீரர் தீரன் சின்னமலையை ஆங்கிலேயர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரியில் தூக்கிலிட்டனர்.
அவரது நினைவை போற்றும்விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் அவரது திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு அரசு சார்பில் மின் துறை அமைச்சர் தங்கமணி, தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்தில், அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்னராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஏராளாமானோர் கலந்துகொண்டனர்.