தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து விபத்து... 20 பேர் படுகாயம்! - சேலத்தில் பேருந்து விபத்து

சேலம் வாழப்பாடி அருகே இன்று அதிகாலை திடீரென கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, விபத்துக்குள்ளானது.

bus accident near salem bus accident salem bus accident பேருந்து விபத்து சேலத்தில் பேருந்து விபத்து சேலம் பேருந்து விபத்து
பேருந்து விபத்து

By

Published : Feb 6, 2022, 5:05 PM IST

சேலம்:சென்னையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து இன்று (பிப். 6) அதிகாலை, விபத்துக்குள்ளானதில் சேலம் வாழப்பாடி அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது.

இவ்விபத்தில் 40 பேர் காயமடைந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளியில் புகுந்த பாம்பை தில்லாக பிடித்த உடற்கல்வி ஆசிரியர்

ABOUT THE AUTHOR

...view details