வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ஃபானி புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியதை குறிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
பாம்பனில் இராண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ராமநாதபுரம்: ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இராண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டம் என மாவட்ட மீன்வளத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.