தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புரெவி புயல் எதிரொலி : ராமேஸ்வரத்தில் கனமழை - Ramanathapuram district news

ராமநாதபுரம் : புரெவி புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள தாழ்வான பகுதிளில் மழைநீர் தேங்கியுள்ளது.

ராமேஸ்வரத்தில் கனமழை
ராமேஸ்வரத்தில் கனமழை

By

Published : Dec 3, 2020, 4:20 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தென்கிழக்குப் பகுதியில் புரெவி புயல் நிலைகொண்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. சூறைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசுகிறது.

ராமேஸ்வரத்தில் கனமழை

இந்நிலையில், கனமழை காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள தாழ்வான பகுதிளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (டிச.02) ராமேஸ்வரத்தில் 120 மி.மீ மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புரெவி புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த சிறப்பு அலுவலர்

ABOUT THE AUTHOR

...view details