ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த 43 வயதுதக்க நபர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியை 2018ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுசெய்தார். அதைத்தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை! - raped case life sentence
ராமநாதபுரம்: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மகிளா நீதிமன்றம்
இது தொடர்பான வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் இன்று (டிச. 01) வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இதையும் படிங்க:9 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு... 4 பேருக்கு ஆயுள்: ராணிப்பேட்டை நீதிமன்றம் அதிரடி!