தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு! - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை

ராமேஸ்வரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 4, 2022, 10:27 PM IST

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி வரை திருப்பதி எக்ஸ்பிரஸ் (Tirupati Express) இயக்கப்படுகிறது. இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை சந்திப்பு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் காட்பாடி வழியாக திருப்பதி சென்றடையும்.

வழக்கமாக மாலை 04:52 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் தொழில்நுட்பக் காரணங்களால் இன்று (04.11.2022) வெள்ளிக்கிழமை 6:40 நிமிடங்கள் தாமதமாக இரவு 11 மணிக்குப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:மூச்சுத்திணறும் நாட்டின் தலைநகரம் - காற்று மாசு அதிகரிப்பு குறித்து இருகட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details