புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அய்யனார் குதிரை சிலை, கரோனா வைரசைக் குத்தி அழிப்பது போல விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் மெய்யநாதன், மறமடக்கி ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட ஏராளமான மக்கள் இந்க் கரோனா விழிப்புணர்வு ஓவியத்தை பார்வையிட்டனர்.