புதுக்கோட்டையில் இன்று (மே 2) வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்லவிருந்த இரண்டு வட்டாட்சியர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், காவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் என 54 அரசு ஊழியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், காவல் துறையினர் என அனைவரும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.