பெரம்பலூர் மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன .
பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் ! - foot ball
பெரம்பலூர்: பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
foot ball
இதில் 20க்கும் அதிகமான அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் அடுத்து நடக்கவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்குகேற்றகவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.