இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த நபரின் கையில் மின்சாரம் தாக்கி அடிபட்டது போல காயம் இருந்தது கண்டெடுக்கப்பட்டது. பின்னர், பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பெரம்பலூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு! - body
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இவர் கொலை செய்யப்பட்டாரா (அ) தற்கொலை செய்து கொண்டரா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.