தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனகதுர்க்கை அம்மன் குடமுழுக்கு விழா!

பெரம்பலூர்: பாடாலூர் கனகதுர்க்கை அம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

களைகட்டிய கனகதுர்க்கை அம்மன் குடமுழுக்கு விழா

By

Published : Jun 9, 2019, 7:07 PM IST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கனக துர்க்கை அம்மன் திருக்கோவில் உள்ளது. திருக்கோவில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதற்காக, 6ஆம் தேதி கணபதி பூஜை, நவகிரக பூஜை, நித்திய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், வேதபாராயணம் உள்ளிட்ட பூஜைகள் ஒரு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

நான்கு கால யாக வேள்விகளுக்குப் பிறகு மகா பூர்ணாஹூதி நடப்பதே தொடர்ந்து யாகசாலையிலிருந்து மேளதாளம் முழங்க பக்தி பரவசத்துடன் கடங்கள் புறப்பட்டு கோபுரத்திற்கு மூலவர் சன்னதிக்கு சென்று வந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தி பரவசத்துடன் கோபுரம் மனதிற்கு இந்தியாவின் புண்ணிய நதிகள் இருந்து எடுத்த ஒரு மனிதனின் ஊற்றப்பட்டது.

குடமுழுக்கு விழா

தொடர்ந்து கனகதுர்க்கை அம்மன் மூலவர் சாமிகளுக்கு மனிதனுடைய தப்பட்டை தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் கோபுர தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details