தமிழ்நாட்டில் காரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழ்நாடு அரசு இன்று முதல் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், மண்டலத்திற்குள்ளான போக்குவரத்து தடை செய்யப்பட்டு, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நாமக்கல் - கரூர் எல்லை மூடல்: இ-பாஸ் இல்லாமல் வருவோருக்கு அனுமதி மறுப்பு - Namakkal District News
நாமக்கல்: கரோனா காரணமாக நாமக்கல் - கரூர் எல்லை மூடப்பட்டு, இ-பாஸ் இல்லாமல் வருவோரைக் காவல் துறையினர் திருப்பி அனுப்புகின்றனர்.
நாமக்கல்- கரூர் எல்லை மூடல்
அதன்படி, நாமக்கல் - கரூர் எல்லைகள் மூடப்பட்டு பரமத்திவேலூரில் அமைக்கப்பட்டிருக்கும் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இ-பாஸ் இல்லாமல் வரும் நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
இதையும் படிங்க:அப்போ ராயபுரம், இப்போ அண்ணா நகர்!