திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன்முறையாக, நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு வந்து அந்த இல்லத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் திமுக கொடியினை ஏற்றி வைத்தார்.
திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!
நாகப்பட்டினம்: திருக்குவளையில் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!
அதனையடுத்து கருணாநிதியின் திருவுருவப்படம் மற்றும் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார், முரசொலி மாறன் ஆகியோரின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.