தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழி நீதிமன்றத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்! - nagapattinam

சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.

நீதிமன்றத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்!!
நீதிமன்றத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்!!

By

Published : May 9, 2021, 7:55 AM IST

நாகப்பட்டினம்:கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், முன்கள பணியாளர்களை தொடர்ந்து 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி, வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக் கொள்ள உத்தரவினை பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்ற வளாகத்தில் இன்று (மே 8) ஏற்படுத்தப்பட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

இதையும் படிங்க: தொழிலாளியின் நேர்மையை பாராட்டி ஆட்டோ பரிசு வழங்கிய முதலாளி!

ABOUT THE AUTHOR

...view details