தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு தொந்தரவு; இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது! - சிறுமிக்கு தொந்தரவு

5 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Nagai Youth arrested POCSO Act  Nagai Youth arrested  POCSO Act  சிறுமிக்கு தொந்தரவு  இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
Nagai Youth arrested POCSO Act Nagai Youth arrested POCSO Act சிறுமிக்கு தொந்தரவு இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

By

Published : Oct 8, 2020, 5:30 AM IST

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த வலிவலம் கிள்ளுக்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (20).

இவர் கஞ்சா மற்றும் குடி பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் மது போதையில் அவர் வசிக்கும் அதே தெருவை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் விசாரணை மேற்கொண்டு சதீஷை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு பதிநான்கரை ஆண்டுகள் சிறை

ABOUT THE AUTHOR

...view details