தமிழ்நாட்டில் நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி
நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - கனமழை
நாகை: கன மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை
நேற்று நள்ளிரவு முதல் காலை 8 மணி வரையில், நாகை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை மேலும் நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவித்துள்ளார்.