தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரக்கன்றுகளில் இந்திய வரைப்படம்; அசத்திய மாணவர்கள்! - students

நாகை: வனப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் மரக்கன்றுகள் மூலம் இந்திய வரைபடத்தை மாணவ, மாணவிகள் அழகாக வடிவமைத்துள்ளனர்.

மரக்கன்றுகளில் இந்தியா வரைப்படம்

By

Published : Jul 1, 2019, 6:59 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் வனப் பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பசுமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக மரக்கன்றுகள் மூலம் இந்திய வரைபடத்தை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். மேலும், புவி வெப்பமயமாதலை தடுத்தல், நிலத்தடி நீர் மட்டம் உயர்த்துவது, மண் வளத்தைக் காக்கவும், மழை நீரை பெறவும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மரக்கன்றுகளில் இந்தியா வரைப்படம்

ABOUT THE AUTHOR

...view details