மயிலாடுதுறை: பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.பவுன்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செங்கழுநீர் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்த அவர், பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பை இன்று (மார்ச் 12) தொடங்கினார்.

அப்போது பயணிகள், வணிகர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர்