திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த சதீஷ் ராஜா (38) என்பவர் கடந்த நான்கு மாதங்களாக பணிக்குச் செல்லாமல், மதுரை மாடக்குளம் ஜீவா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே சதீஷ் குடும்பத் தகராறு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது.
குடும்பத் தகராறு காரணமாக காவலர் தற்கொலை
மதுரையில் குடும்ப தகராறு காரணமாக காவலர் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத் தகராறு காரணமாக காவலர் தற்கொலை
இந்த நிலையில் நேற்றிரவு (டிசம்பர் 20) தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ். காலனி போலீசார் சதீஷ் ராஜாவின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை பல்கலை. பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை