மதுரை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, "தமிழ்நாடு மக்களுக்கு இதயப்பூர்வமான தீபாவளி நல்வாழ்த்துகள். உலக நாடுகள் கரோனா நோய்க்கு உரிய மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
துணைவேந்தருக்கு எதிரான விசாரணைக் குழு முடிவு அரசு எடுக்கவில்லை என பேட்டி மனித உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும். துணைவேந்தருக்கு எதிரான விசாரணைக் குழு முடிவு அரசு எடுக்கவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து