தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் 123 பேருக்கு கரோனா! - 123 people affected

மதுரை : கரோனா தொற்று காரணமாக இன்று (செப்.4) சிகிச்சைப் பலனின்றி நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 364 ஆக உயர்ந்துள்ளது.

Four person died for corona infection in Madurai
Four person died for corona infection in Madurai

By

Published : Sep 4, 2020, 9:35 PM IST

மதுரையில் இன்று (செப் 4) 123 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 52 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மதுரை மாவட்டத்தில் 14,575 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 334 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 364 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details