தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிற்பேட்டை அடர் வனக்காடு திட்டம் - ஆட்சியர் தொடங்கிவைப்பு - Sapling planting ceremony

மதுரை: காற்று மாசை கட்டுப்படுத்த தொழிற்பேட்டை வளாகத்தில் அடர்வனக்காடு திட்டத்தை மதுரை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

District Collector initiated the Industrial Estate Forest Project
District Collector initiated the Industrial Estate Forest Project

By

Published : Aug 30, 2020, 4:25 PM IST

தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்க வளாகத்தை சுற்றிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு பசுமை அடர்வனம் காடுகளை உருவாக்கும் பொருட்டு, மதுரை கப்பலூரில் அமைந்துள்ள தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஐ.ஏ.எஸ். மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

அந்த வகையில், தற்போது 38,000 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தன்னார்வ தொண்டு நிறுவனம், தொழிற்பேட்டை தொழிலதிபர்கள் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details