தமிழ்நாட்டில் இன்று(செப்.25) ஒரேநாளில் 5,679 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,69,370ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் மதுரை மாவட்டத்தில் இன்று(செப்.25) ஒரேநாளில் 71 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது.