தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு

மதுரை: மதுரையில் புதிதாக கரோனா வைரஸ் தொற்று காரணமாக 86 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Corona cases decreasing in madurai district
மதுரை கரோனா நிலவரம்

By

Published : Sep 21, 2020, 9:50 AM IST

மதுரையில் கரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. செப். 21ஆம் தேதி, 86 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போதுவரை கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மாவட்டத்தில் 15 ஆயரத்து 878 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்து 790 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 378 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது 710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டு வசதிக் கடன் வட்டி பிரச்னை குறித்த எம்.பி. சு.வெங்கடேசன் கேள்விக்கு அமைச்சர் பதில்!

ABOUT THE AUTHOR

...view details