உலக மார்பகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் விழிப்புணர்வு நடைபெற்றது. நேற்று உலக மார்பகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவ,மாணவிகளைக் கொண்டு
உலக மார்பகப் புற்றுநோய் தினம் - மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு! - Breast cancer Awareness Rally
மதுரை: உலக மார்பகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.
Breast cancer Awareness Rally
கே.கே.நகர் நுழைவு வாயில் அருகில் தொடங்கிய பேரணியானது ஆவின் பால் பண்ணை, மேலமடை சந்திப்பு, அண்ணாநகர், தெப்பக்குளம் வரை நடைபெற்றது. பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: கோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு - 184 பேர் அனுமதி