மதுரை:ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டுவந்தது. இந்தக் காப்பகத்திலிருந்த இரண்டு குழந்தைகள் கரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறி வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, காப்பகத்தின் இயக்குநர் சிவகுமார், அவரது உதவியாளர் மதர்ஷா, ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்டோரை தல்லாகுளம் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.