மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 89 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக 71 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்று உயிரிழப்பு ஏதுமில்லை.
மதுரையில் இன்று புதிதாக 71 கரோனா பாதிப்புகள்! - மதுரையில் கரோனா நிலவரம்
மதுரை: கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இன்று (அக். 23) 71 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் கரோனா நிலவரம்