மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் இன்று (அக்டோபர் 20) மட்டும் 70 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக 61 நபர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
மதுரையில் கரோனாவால் இன்று ஒருவர் உயிரிழப்பு! புதிதாக 61 பேருக்கு பாதிப்பு - மதுரை கரோனா இறப்புகள்
மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 61 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை கரோனா நிலவரம்
மதுரை மாவட்டத்தில் தற்போது வரை 744 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 410 நபர்கள் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: 'பாட்டும் நானே பாடலும் நானே' - ஆவணியில் அவன் புரட்டாசியில் அவள்