தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்று பரவல்: விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர்

கிருஷ்ணகிரி: கரோனா தொற்று பரவாமல் இருக்க வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிமன்ற தலைவர் அடங்கிய குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரதிகள் வழங்கினர்.

கரோனா
கரோனா

By

Published : Sep 26, 2020, 11:08 AM IST

கிருஷ்ணகிரி அருகே பெத்த தாளப்பள்ளி ஊராட்சி பகுதியான ஆனந்த நகர் பகுதியில் கரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 48 வயது நீதிமன்ற ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணபவா, ஊராட்ச்சி மன்ற தலைவர் அம்சவள்ளி வெங்டேசன், செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆனந்த நகர் பகுதியில் தொற்றுநோய் பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரதிகளை வழங்கி, விழிப்புணவு ஏற்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details