தெலங்கானா மாநிலத்தில் அரசு கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தெலங்கானா திஷாவிற்கு ஓசூரில் மாணவர்கள் அஞ்சலி! - தெலங்கானா திஷாவிற்கு அஞ்சலி!
கிருஷ்ணகிரி: தெலங்கானா அரசு பெண் கால்நடை மருத்துவருக்கு ஓசூரில் பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.
தெலங்கானா திஷாவிற்கு ஓசூரில் மாணவர்கள் அஞ்சலி!
உயிரிழந்த மருத்துவருக்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பள்ளி மாணவ மாணவிகள் ஒன்று கூடி உயிரிழந்த கால்நடை மருத்துவருக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க... 22 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியை உலுக்கிய மற்றொரு துயரச் சம்பவம்!