தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய பேருந்துகளை தொடங்கிவைத்த அமைச்சர்! - Transport Minister Vijayabaskar

கரூர்: போக்குவரத்துத் துறை சார்பில் தொடங்கப்பட்ட புதிய பேருந்துகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அமைச்சர்

By

Published : Jul 7, 2019, 2:23 PM IST

கரூர் மாவட்டத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, மதுரை செல்லும் மூன்று பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் 11 போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு ஆணையை போக்குவரத்துறை அமைச்சர் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details