கரூர் மாவட்டம் ரயில்வே சந்திப்பு நிலையத்திலிருந்து சேலம் அதிவிரைவு சாலையில் இருக்கக்கூடிய அமராவதி பாலம் வரையிலான அம்மா இணைப்பு சாலைக்கான பூமிபூஜையை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தனர்.
எதிரிகளை வீழ்த்துவதற்காகவே பாமகவுடன் கூட்டணி-தம்பிதுரை - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
கரூர்: எதிரிகளை வீழ்த்துவதற்காகவே பாமகவுடன் தாங்கள் கூட்டணி வைத்துள்ளதாக அதிமுகவின் மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
எதிரிகளை வீழ்த்துவதற்காகவே பாமகவுடன் கூட்டணி-தம்பிதுரை
இவர்களுடன் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர், கரூர் மாவட்ட ஆட்சி தலைவர், வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சாலைக்கான சந்திப்பு நிலையத்தில் இருந்து பாலம் வரை இரண்டரை கிலோ மீட்டர் வரை செல்லும் இப்பாலம் கட்டுவதற்கு 18 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.