கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட உப்பிடமங்கலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி; பகிர்மான கழகம் சார்பாக ரூ.402.35 லட்சம் செலவில் 33/11 கிலோவோல்ட் திறன்கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
முதலமைச்சர் துணை மின் நிலையம் திறந்துவைப்பு! - video footage
கரூர்: கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்கலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
துணை மின் நிலையம் திறப்பு !
இந்த துணை மின் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து தலைமை தாங்கினார்.