தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளித்தலை எம்.எல்.ஏ.,வுக்கு கரோனா பாதிப்பு! - குளித்தலையில் எம்எல்ஏ ராமருக்கு கரோனா தொற்று

கரூர்: குளித்தலை எம்.எல்.ஏ.,வுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குளித்தலை எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று
குளித்தலை எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று

By

Published : Aug 10, 2020, 12:20 PM IST

கரூர் மாவட்டத்தில் இன்று (ஆக10) 39 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமரும் ஒருவராவார். இவர் தற்போது திருச்சி அருகேயுள்ள சுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 679 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஒன்பது பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details