தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வின் பெண் சாதனையாளர் உரை! - போட்டித்தேர்வு கலந்துரையாடல்

கரூர்: குடிமைப்பணி போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் கலந்துரையாடலில், ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற சாதனையாளர் மாணவர்களுக்கு இணையம் மூலம் உரையாற்றினார்.

woman
woman

By

Published : Aug 28, 2020, 10:06 AM IST

கரூர் மாவட்டத்தில் ஜவகர் பஜார் அருகில் இருக்கக்கூடிய மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட குடிமைப்பணி போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் கலந்துரையாடல் இணையவழி ஜூம் செயலி மூலம் நடைபெற்றது.

நூலகம்
கடலந்துரையாடலில்
கலந்துரையாடலில் அபிநயா
நிகழ்ச்சி மாவட்ட மைய நூலக நூலகர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது, போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டுதலுடன் மாணவ மாணவிகளுடன் சிறப்பு விருந்தினராக 2019ஆம் ஆண்டு அகில இந்திய ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற அபிநயா கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு, போட்டித்தேர்வுகள் குறித்து முனைப்பு ஏற்படுத்தினார்.
இந்த இணையவழி மூலம் கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இணையவழி செய்தி மூலம் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடல் இணையவழி ஜூம் செயலி மூலம் நடைபெற்றது
அபிநயா

ABOUT THE AUTHOR

...view details