கரூர் மாவட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜுன் 2) முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னாள் அமைச்சரின் இல்லத்திருமண விழாவில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் - நெகிழ்ச்சியடைந்த அதிமுகவினர்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இல்ல திருமண விழாவில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் கலந்துகொண்டனர்.
இபிஎஸ் ஒபிஎஸ்
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, முனுசாமி, தம்பிதுரை, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ’கலைஞர் வழியில் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்..!’ - இளையராஜா
Last Updated : Jun 3, 2022, 12:18 PM IST