மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன் ஒருபகுதியாக கரூர் மாவட்ட திமுக கழகப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் திமுக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.