தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் காந்தியின் திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த கேரள ஆளுநர்

கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலுள்ள காந்தி திருவுருவப்படத்திற்கு கேரள ஆளுநர் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

kerala governor pay homage to gandhi in kanyakumari
கன்னியாகுமரி வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கேரள ஆளுநர்

By

Published : Jan 30, 2021, 7:22 PM IST

கன்னியாகுமரி: மகாத்மா காந்தியடிகளின் 74ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. கன்னியாகுமரி காந்தி மண்டபத்திற்கு கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது தனது குடும்பத்தினருடன் வந்து காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

கன்னியாகுமரி வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கேரள ஆளுநர்

கேரள மாநில ஆளுநர் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க:எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - மன்னர் திருமலை நாயக்கரின் 15-ஆம் வாரிசு அசோக் ராஜா

ABOUT THE AUTHOR

...view details