தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள்: ஏழைப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் - குமரியில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா

கன்னியாகுமரி: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழாவில் ஏழைப் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

mgr 103 birthday function, mgr 103 birthday function in kanyakumari, குமரியில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா, எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள்
குமரியில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா

By

Published : Jan 18, 2020, 7:35 AM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி நாகர்கோவிலில் அவரின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

குமரியில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா

இதை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அதிமுக மருத்துவ அணிச் செயலாளர் அலுவலகத்தில் எம்ஜிஆரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. பின்னர் அவரது உருவப்படத்திற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சி.என். ராஜதுரை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஆந்திர முதலமைச்சருக்கு சிபிஐ சம்மன்!.

அதனையடுத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏழைப் பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details