கன்னியாகுமரி மாவட்டத்தில்தொடர்ச்சியாக செல்போன் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து, செல்போன் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில்தொடர்ச்சியாக செல்போன் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து, செல்போன் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.
மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவின்பேரில், காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் கடந்த கடந்த ஐந்து மாதங்களில் தவறவிடப்பட்டு மீட்கப்பட்ட 80 செல்போன்களை அதன் உரிமையாளரிடம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் ஒப்படைத்தார். இந்த 80 செல்போன்களின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.
இதையும் படிங்க:நகைக்காக பெண் அடித்துக் கொலை - குற்றவாளிகளைத் தேடும் போலீஸ்!