கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பெருந்தலைவர் காமராஜருக்கு 150 அடி உயர சிலையும், மாவீரன் அனந்த பத்மநாபன் நாடாருக்கு நினைவு மண்டபமும் அமைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காமராஜருக்கு 150 அடி சிலை அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்! - Anantha Pathmanabha Nadar
கன்னியாகுமரி: காமராஜருக்கு 150 அடி உயர சிலை அமைக்கக் கோரி பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Perunthalaivar Makkkal Party Protest
இதில், மாவட்டத் தலைவர் அன்புகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 25-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:அம்பேத்கர் சிலைக்கு அதிமுகவினர் மலர்த்தூவி அஞ்சலி!