தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகூர், குமரியில் பக்ரீத் சிறப்பு தொழுகை! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், வளைகுடா நாடுகளில் இன்று கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரி, நாகையில் சிறப்பு தொழுகை நடந்தது.

நாகூர், குமரியில் பக்ரீத் சிறப்பு தொழுகை!

By

Published : Aug 11, 2019, 8:45 PM IST

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், வளைகுடா நாடுகளில் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் மாலிக்தினார் பைத்துல் மால் பள்ளி வாசலிலும் இன்று சிறப்பு தொழுகையுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நாகூர், குமரியில் பக்ரீத் சிறப்பு தொழுகை!

மேலும் நாகை நாகூர் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details