மேல்மருவத்தூர் அரிமா சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒரத்தி மாணவர்கள் இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் அரிமா சங்க தலைவர் பி.சதீஷ்குமார், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அரிமா சங்கம் நடத்திய ரத்த தான முகாம்! - மேல்மருவத்தூர் ரத்த தான முகாம்
காஞ்சிபுரம் : மேல்மருவத்தூர் அரிமா சங்கம், நாட்டு நலபணி திட்ட அரசுபள்ளி மாணவர்கள் இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர்.
மேல்மருவத்தூரில் நடைபெற்ற ரத்த தான முகாம்