காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில், செங்கல்பட்டு- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் அவர் மீது மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒரகடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு - அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
oldlady
மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கு நிற்காமல் தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த ஒரகடம் காவல் துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதனைதொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், உயிரிழந்த மூதாட்டி யார், விபத்தை ஏற்படுத்திய வாகனம் யாருடையது, உள்ளிட்டவைகள் குவருகின்றனர்.